அரியலூர்,மே:08
தமிழகத்தில் கடந்த மாதங்களில் +2 தேர்வு நடைபெற்று வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் நாடு முழுவதும் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் அரியலூர்மாவட்டம் கல்வி மாவட்ட +2 தேர்ச்சி 3 வது இடத்திற்கு வந்துள்ளது. அனைவருக்கும் மகிழ்ச்சியே அதன் தொடர்ச்சியாக
அரியலூர் மாவட்டம்,செந்துறை வட்டாரத்தில் உள்ள பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் தங்கள் பள்ளி அளவில் வாங்கிய மார்க் விபரம்:
செந்துறை ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட் ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 596
செந்துறை அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 585
செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பெற்ற முதல் மதிப்பெண் 505
செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 540
செந்துறை – நல்லாம்பாளையம் வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 553
செந்துறை – விழுப்புணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 551
செந்துறை – குழுமூர் பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 553
செந்துறை – பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 547
செந்துறை – இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 520
செந்துறை – பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 571
செந்துறை – ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 537
செந்துறை – குறிச்சிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 533
செந்துறை – தளவாய் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 561
செந்துறை – முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 499
செந்துறை வட்டத்தில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளி அளவில் தங்கள் மாணவர்கள் முதலிடம் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிகளின் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் ,பெற்றோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்.