கோவை மே: 07
இவ்விழாவில் சி- 4 காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலையில் 383- வது மரக்கன்று நடப்பட்டது.
இதில் பசுமை தொடர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் சௌந்தர்ராஜன் பிரகாஷ் முகில் தர்ஷினி சதீஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அறக்கட்டளையின் சார்பில் காந்திபுரம் பகுதியிலுள்ள நூறு அடி சாலை கிராஸ்கட் சாலை மற்றும் பொது இடங்களில் மரக் கன்றுகளை சமுதாய நோக்கத்தோடு நட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.