மார்ச் 17
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 2 வார்டு எண் 3ல் உள்ள முருகு மெட்ரிகுலேஷன் பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இலவச சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதயநோய் சிகிச்சை பிரிவு, சர்க்கரை நோய் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, எலும்பு மூட்டு பரிசோதனை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, குடும்பநலம் பால்வினை நோய் பரிசோதனை பிரிவு உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பிரிவுகளும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஸ்கேன் பரிசோதனைகளும் மற்றும் ECG பரிசோதனை, பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது
வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் குத்து விளக்கு ஏத்தி விழாவினை துவக்கி வைத்தார்.
உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம். உதவி ஆணையாளர் ஆர் முருகேசன்
திமுக வடக்கு மாநகர அமைப்பாளர் ஈ தங்கராஜ்.
2 வது மண்டல தலைவர் தம்பி ஆர் கோவிந்தராஜ்.
மாநகர நல அலுவலர் மரு.
முருகானந்த்.மரு. கலைச்செல்வன்மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன்.மாமன்ற உறுப்பினர்கள் லோகநாயகி கருப்பசாமி வேலம்மாள் விவிஜி காந்தி. பள்ளியின் தாளாளர் பசுபதி.பாண்டியன் நகர் பகுதி செயலாளர் ஜோதி.
பகுதி அவை தலைவர் தயாளன். வார்டு செயலாளர்கள் மூர்த்தி. வெள்ளைச்சாமி. வர்த்தக அணி மாநகர துணை அமைப்பாளர் அம்மன் நகர் தங்கராஜ் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநகர துணை அமைப்பாளர் குணசேகரன். பகுதி இளைஞரணி அமைப்பாளர் எஸ் எஸ் ராஜ். தகவல் தொழில்நுட்ப அணி பகுதி ஒருங்கிணைப்பாளர் நவீன் குமார். உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.