கமுதி மே 7
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் காரில் மதுரை சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டு இருந்தனர் காரை அதேஊரை சேர்ந்த அஜித்27 என்பவர் ஓட்டிவந்துள்ளார் அதேநேரம் கமுதியில் இருந்து மண்டலமாணிக்கம் நோக்கி கார் ஒன்று சென்றது இந்த காரை மண்டலமாணிக்கத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்22 என்பவர் ஓட்டிவந்துள்ளார் சின்னஉடப்பங்குளம் கருமேனி அம்மன்கோவில்அருகே உள்ள வளைவுபகுதியில் வந்துகொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டுகார்களும் பயங்கரமாக நேருக்குநேர் மோதிக்கொண்டது இதில் மண்டலமாணிக்கத்தை சேர்ந்த கணேசன்24 என்பவர் சம்பவஇடத்திலேயே பலியானார் மேலும் கார்களில் இருந்த முதல்நாடு அஜித்27 மணிகண்டன் பூச்செல்வி உலதேவன்பட்டி புவனேஸ்வரி மற்றோரு கார்ரைவர் ஜெயபிரகாஷ்22 மண்டலமாணிக்கம் கார்த்திக் 21 சக்திவேல் வசந்தகுமார் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர் இவர்களை சிவகங்கை அரசுமருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர் கமுதி பகுதியில் தினமும் விபத்துக்கள் நடந்தவண்ணம் இருப்பது பொதுமக்களை வேதனையடையசெய்துள்ளது