கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் 70 வயது முதாட்டி கமலா ஆதரவற்ற நிலையில் இருந்ததை அறிந்த தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவி முத்து மணி,நிர்வாகி தங்கவேல் அறிவுறுத்தலின்படி, தினதமிழ்,மனசொலி நாளிதழ் நிருபர் அசோக்குமார் வழிகாட்டுதலின்படி கம்பம் புதுப்பட்டியில் அமைந்துள்ள அம்மையப்பன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அம்மையப்பன் முதியோர் இல்லத்திற்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.