வேலூர்_23
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் தங்தகோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.