ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி முகாம் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் இதை தொடர்ந்து சிக்கைய நாயக்கர் கல்லூரியில் அமைச்சர்கள் செழியன் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா எம் பி க்கள் கே இ பிரகாஷ் அந்தியூர் செல்வராஜ் வி சி சந்திர குமார் எம் எல் ஏ துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics