வேலூர்_16
வேலூர் மாவட்டம், வேலூர் வேலப்பாடி, பூந்தோட்டம் ,விஜயலட்சுமி மஹாலில் சிஎம்சி மருத்துவமனை சமூக சுகாதாரத்துறை CHAD Hospital நடத்திய மகளிருக்கான இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்..
வேலூர் மாநகராட்சி 47 வது வார்டு வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ். எழிலரசன் தலைமையில் நடைபெற்றது இதில் சமூக ஆர்வலர்கள் தபிதா, தயாநிதி, விவன் ,முகாம் ஒருங்கிணைப்பாளர் அன்னை குணசேகரன் ,செவிலியர்கள் பவித்ரா, அலினா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.