ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சூழல் நிதிக்கான கடன் திட்ட ஆணைகள் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித்சிங் காலோன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப் சிங், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ( ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திருவாடானை) ஆகியோர் உடன் உள்ளனர்.
ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு

Leave a comment