வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், நகராட்சி ஊழியர்களை கொண்டு
மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணியினை ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம பார்வையிட்டு அலுவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி வருகிறார்