சென்னை, பெரும்பாக்கத்தில் அதிமுக புறநகர் மாவட்டம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் பெரும்பாக்கம் பாலு (எ)ரங்கராஜன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊராட்சி மன்ற தொழிலாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பாலு (எ) ரங்கராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.