அக். 11
டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் சார்பில் சென்னை வேலூர் சேலம் ஈரோடு செங்கல்பட்டு காஞ்சிபுரம் கோவை திருப்பூர் மாவட்டங்களில்
நலத்திட்டங்கள் செய்து வருகின்றனர். திருப்பூர்15. வேலம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு
டிஜிட்டல் சவுத் ட்ரஸ்ட் சார்பில் டிவி கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியார் நகர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரிட்ஜ் கொடுக்கப்பட்டது
பெரியார் காலனி அரசு பள்ளிக்கு வாட்டர் டேங்க் கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தென் மண்டல பொறுப்பாளர் பூங்கொடி ராஜன் மற்றும் பாலா சிறப்பான முறையில் மக்களின் சேவைகளை செய்து வருகின்ற டிஜிட்டல் சவுத் ட்ரஸ்ட் பல்வேறு அமைப்பினர்வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.