கோவை மார்ச்: 12
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் , ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மாற்றும் பொது மக்களுக்கு ரமலான் கிட் (மளிகை பொருட்கள்) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர்
மயூரா
எஸ் .ஜெயக்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத் துறையின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்துல்லா அவர்களும் பயனாளர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வக்கீல் கருப்புசாமி, அப்துல் பர்வேஸ், பேரிங் பாபு , ரிஸ்வான் ஷெரீப், ஜேம்ஸ், பீட்டர், சம்பத் உள்ளிட்டோர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.