திருப்பூர் ஜூன்: 22
மாநகராட்சி 13 வது வார்டு அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தரைத்தளத்தில் கூடுதலாக ஒரு வகுப்பறை மற்றும் தரைத்தளம் முதல் தளத்தில் கழிப்பறை கட்டிடங்கள்
கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம்ரூ. 36 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கி தந்து பள்ளி வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், ஒன்றாம் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அனுசுயாதேவி, பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.