மதுரை ஜூலை 3,
மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வாகன ஓட்டுநர் மனோகரன் மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு தனது சொந்த செலவில் நீர் உறிஞ்சும் மோட்டார் மற்றும் உறிஞ்சு பைப் கொண்ட வாகனத்தை TATA SUPER ACE மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோரிடம் ஒப்படைப்பு செய்தார் அருகில் மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.