சிவகங்கை: மார்ச்:25
சிவகங்கை நகரில் பஸ் நிலையத்தின் முன்பாக சிவகங்கை நகர் திமுக சார்பில் நீர் , மோர் பந்தலை நகர்மன்ற சேர்மன் சி.எம். துரை ஆனந்த் தொடங்கி வைத்தார் . கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் முதல்வரின் அறிவுரையின்படியும், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.
பெரிய கருப்பன் அவர்களின் பரிந்துரையின்
படியும் இந்த நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது . இதில் எலுமிச்சை ஜூஸ் , தர்ப்பூசணி பழங்கள் , பானக்கம் , சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மோர் ஆகியவற்றை நகராட்சித் தலைவர் வழங்கினார் . இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன் , வீனஸ் ராமநாதன் , அயூப்கான் , வீரகாளை , ராமதாஸ் , விஜயகுமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர் .
சிவகங்கை நகர் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics