தஞ்சாவூர் ஆகஸ்ட்.1.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை யிலிருந்து டெல்டா பாசனத்திற் காக .தமிழக அமைச்சர்கள் நகராட்சியின் நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ வி மெய்ய நாதன் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) அண்ணாதுரை (பட்டுகோட்டை) அசோக்குமார் (பேராவூரணி ) கதிரவன் (மண்ணச்சநல்லூர்) நாகை மாலி (கீழ்வேளுர்) தாட்கோ தலைவர் மதிவாணன் ,மேயர்கள் சண் ராமநாதன், (தஞ்சாவூர்) அன்பழகன் ( திருச்சிராப்பள்ளி) உதவி ஆட்சியர் உத்கர்ஷ்குமார் மாவட்ட ஊராட்சி தலைவி உஷா புண்ணிய மூர்த்தி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்கள் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.