வேலூர் 15
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சென்னை மெயின் ரோட்டு பிரம்மபுரத்தில் VRJ சிமெண்ட் மார்க்கெட்டிங் திறப்பு விழா நடைபெற்றது இதில் உரிமையாளர் V.R. காந்தி மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.