வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
சங்கரன்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது திமுகாமல் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் செய்த ல் வாக்காளர்கள் கோரிக்கை பதிவு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வாக்காளர் சேர்ப்பு முகாமில் பதிவு செய்யப்பட்டது இம் முகாமில் திமுக இரண்டாவது வார்டு செயலாளர் வாழைக்காய் துரை பாண்டியன் பிஎல்ஏ செயலாளர் அருண் பாண்டியன் மற்றும்பலர் முகாமில் களப்பணியாற்றினார்கள்.