வயநாடு நவ 5
குமரி எம் பி விஜய் வசந்த் வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பு.
மீனங்காடி pannda food (india) PVT. LTD கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களிடம் வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்.
உடன் சுல்தான்பத்தேரி சட்டமன்ற தொகுதி மீனங்காடி பகுதி பாராளுமன்ற பொறுப்பாளர் நசூர், பிளாக் சேர்மன் ஐருதீன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் மீனங்காடி காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர்.