விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் சமூக நலல் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தலைமை வகித்தார்கள்.மேலும் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தரராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன் மாவட்ட நெசவாளர் அணி துணை தலைவர் லட்சுமணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ஆவுடையப்பன், தர்மலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேசவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்
டேவிட்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் ஆதிசங்கர், முருகேசன்,ராமலிங்கம் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி வேடநத்தம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த் சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா கழக உறுப்பினர் பசும்பொன் பழனிச்சாமி புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.