மதுரை ஜூலை 6,
மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் காளப்பன்பட்டி கிராமத்தில் குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டு குழந்தைகளுடன் உரையாற்றினார்.