சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் அமைந்துள்ள காமகோடி நகர் பிரார்த்தன சாலையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ பஞ்சமுக கமல விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.