திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விநாயகர் ஊர்வலம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இதில் திருப்புவனம் மேற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் மோடி பிரபாகரன் ராஜகதிரவன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ்குமார் பங்கேற்பு. இந்நிகழ்வில் ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ஆர் பாண்டியராஜன் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.