கம்பம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம்
சுருளி மலையில் செவ்வாய்கிழமை மாலை தேனி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவல் குழு உறுப்பினர்கே ஆர் ஜெயபாண்டியன்,மற்றும் வெள்ளையன் செட்டியார் வகையறா, காமாட்சி செட்டியார் வகையறா பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் கலந்து கொண்டு அணுக்ஞை விஸ்வ சேனாஆராதனை, புண்ணியா ஹவாசனம்,எஜமான சங்கல்பம், விமானம் கால கர்சனம்,யாகசாலை பிரவேசம் முதல்கால வேதிகா அர்ச்சனை, சுதர்சன ஹோமம் விசேஷ ஹோமம் மகா பூர்ணஹீதி,தீப ஆராதனை மூலவர் ஸ்தாபன கலச திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.