தேனி ஜனவரி 26
ஆண்டிபட்டி ஒன்றியம் மொட்டனூத்து ஊராட்சி கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் தலைமையில் ஊராட்சி செயலர் விஜயன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஜல்சக்தி திடக்கழிவு மேலான்மை தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல்ய யோஜனா அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் MGNREGS திட்டம் குறித்து தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு பொறுப்பாளர் P.முருகேசன் கோரிக்கை வைத்தார்.