சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
மாநிலத் துணைத் தலைவர் வி.மாரி
சிவகங்கை மாவட்ட
தலைவர்
எம். சுருளிப்பாண்டி ஆகியோர் தலைமையில்
சங்க பொறுப்பாளர்கள் (மற்றும் ) உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்ட பிறகு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.