வேலூர்-15
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் 2வது வார்டு பகுதியில் TPD 1633 பள்ளிக்குப்பம் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் வேலூர் AGM லிடியா தலைமையிலான கால்நடை மருத்துவ குழு மற்றும் தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் காட்பாடி ஒன்றிய தலைவர் புண்ணிய கோட்டி, ஒன்றிய செயலாளர் நரசிம்ம மூர்த்தி, பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மா.ரவி தலைமையில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது