வேலூர்_27
வேலூர் மாவட்டம், வேலூர் பெரியஅல்லாபுரம் மங்களராமன் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் இணைந்து நடத்திய 46 வது பொது குழு கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் பொதுச் செயலாளர் கே .கே. செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் தலைவர் மோகன் செயலாளர்கள் துரைக்கண்ணன், முருகானந்தம், பொருளாளர் காந்தி, மற்றும் வேலூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் நாகேந்திர பிரசாத், புருஷோத்தமன் ,நரசிம்மன், கமலகணேசன், ஜெகநாதன் ,தனபால் , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.