ஒட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழா- புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி நேரில் சென்று மாலை அணிவித்து வைத்து மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரி கிராமத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், முதல் தற்கொலை பட வீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மாலையின் வித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் LKமுருகன், செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் வன்னிய ராஜன் இனை செய்ளார் கோவிந்தராஜ், இளைஞரணித் தலைவர் A.k.sகண்ணன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்…
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தயாள லிங்கம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் தொண்டர்கள் தீரன் சுந்தரலிங்கனார் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வேல்ராஜ்
தலைமையில் கட்சியினர் வீர சுந்தரலிங்கனாருக்கு மலையின் வித்து மரியாதை செலுத்தினர்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கருப்பசாமி, ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு- புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரி கிராமத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், முதல் தற்கொலை படைத்தளபதி
மாவீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
புதிய தமிழகம் கட்சி சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி அவர்கள் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் பரமசிவன் அவர்கள் முன்னிலையில் மாநில வழக்கறிஞர் பிரிவு ரமேஷ், ஜெகன், கயத்தார் ஒன்றிய ஒன்றிய செயலாளர் முருகையா, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், விளாத்திகுளம் மேற்க்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ செல்வம், விவசாய அணி செயலாளர் தங்கவேல் கயத்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
மேலும் பொதுமக்கள் ஏராளமான திருவுருவ சிலை முன்பு செல்பி எடுத்தும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொடர்ந்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….