வ,உ, சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ உ சி சிதம்பரனார் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் வ உ சி யின் உருவப்படத்திற்கு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரிய துரை, ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, ஐடி விங் ஜலால், ஜெயக்குமார் ,பாலாஜி மற்றும் திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்