திருப்பூர் நவம்பர் 10
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி ஐ,பி.எஸ் உத்தரவின் படி திருப்பூர் மாநகரில் ஊர் காவல் படை ஆள் சேர்ப்பு முகம் நடைபெற்றது.
இதில் ஆர்வத்துடன் பெண்கள் ஆண்கள் இருவரும் கலந்து கொண்டனர் ஊர் காவல் படை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் நேர்முகத் தேர்வும் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.
இதில் அட்ரஸ் மற்றும் சர்டிபிகேட் ஆய்வு செய்தனர் பிறகு திறமையின் அடிப்படையில் ஆள் தேர்வு செய்தார்கள் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் உதவி ஆணையாளர் மனோகரன் திருப்பூர் வடக்கு போக்குவரத்து உதவி ஆணையாளர் சுப்புராம் ஊர்க்காவல் படை உதவியாளர் வெங்கடாசலம் ஊர்க்காவல் படை மண்டல தளபதி பண்பு அரசன் ஏ சி பி சண்முக கலந்துகொண்டு ஊர் காவல் படை காவலர்களை தேர்வு செய்தனர் ஊர்க்காவல் படைக்கு 70 வந்திருந்தனர் இதில் மொத்தம் தேர்வாகும் நபர்கள் 42 பேர் அதில் ஆணும் பெண்ணும் தேர்வு செய்தார்கள்.