மதுரை நவம்பர் 25,
மதுரை மாநகராட்சி செல்லூர் குலமங்கலம் சாலை பகுதியில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளர் சேகர், மாமன்ற உறுப்பினர் குமரவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.