தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சி, இயக்கம் மற்றும் பராமரிப்பு 2023-24 திட்டத்தின் கீழ்,பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிகள், knmt 2023 -24 திட்டத்தின் கீழ் வாரச்சந்தை மேம்பாடு பணி,knmt 2023-24 திட்டதில் மின் மயானம் அமைத்தல் ஆகிய திட்டப் பணிகளை, தர்மபுரி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கி .சாந்தி இ. ஆ .ப. அவர்கள் இன்று 18.6.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகும் தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் தொடர்ந்து கொண்ராம்பட்டி நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் செய்யும் பொருட்களின் தரம் குறித்தும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்
2023-24 திட்டத்தின் கீழ்,பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிகள்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics