சங்கரன்கோவில் 1வது வார்டில் சாலை அமைத்து தரும்படி திருப்பூர் குமரன் பொதுமக்கள் சங்கரன்கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் அவரிடம் கோரிக்கை வைத்திருந்தனர் இக்கோரிக்கை சம்பந்தமாக சாலை அமைக்கும் பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான பகுதி என்பதால் பொது சாலை அமைப்பதற்கு மதுரை கோட்டம் ரயில்வே பொது மேலாளரை திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி இணைந்து ரயில்வே பொது மேலாளரிடம்
சாலை அமைக்க அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர் ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி திருப்பூர் குமரன் நகர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை அமைத்து தந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி இவருக்கும் செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் பி ஜி பி ராமநாதன் மற்றும் கே எஸ் பி ஆறுமுகம் மற்றும் பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர்.