ஆகஸ்ட் :1
அனுப்பர்பாளையம் 15- வேலம்பாளையம்
சலையில் நயாரா
பெட்ரோலிய நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக உதயகிரி டிரேடர்ஸ் என்ற பெயரில் புதிய பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடைபெற்றது உதயகிரி டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் பூளக்காட்டு தோட்டம் சுப்பிரமணியம் முருகேசன், தீபக் ஆகியோர் வரவேற்றனர். எம்எல்ஏக்கள்
க.செல்வராஜ்
கே என். விஜயகுமார் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் புதிய பெட்ரோல் நிலையம் மற்றும் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தனர். பெட்ரோல் பம்பை 1- மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலமும் மற்றொரு பம்பை எவரெடிகுழும தலைவர் மணியும் ஏர் கம்ப்ரசரை அனைத்திந்திய விவசாயம் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவன தலைவர் விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
இது குறித்து உரிமையாளர்கள் கூறுகையில் இந்த நிலையத்தில் தற்போது பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது விரைவில் எலக்ட்ரானிக் சார்ஜ் வசதியும் அமைக்கப்பட உள்ளது திறப்பு விழா சிறப்பு சலுகையாக பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 65 பைசாவும் டீசல் லிட்டருக்கு 99 பைசாவும் நிபந்தனையுடன் கூடிய சலுகை விலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.
என்று நிகழ்ச்சியில் திமுக 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் கெ. ராமதாஸ், அரசு வழக்கறிஞர் விவேகானந்தன், தொழிலதிபர்கள் நிகான்ஸ் வேலுச்சாமி, மெர்குரி நிட்டிங் அருணாச்சலம் ஈரோலைன் எக்ஸ்போர்ட்ஸ் மெய் நம்பி, ஸ்பைடர் நிட்டிங்ஸ் செந்தில்நாதன், மார்டன் ஆப்டிகல்ஸ் நிசார் அகமது, குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமரன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.