துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின மாநில வலுதூக்கும் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை மாநில தலைவர் ராஜா எம்எல்ஏ வழங்கினார்/
சங்கரன் கோவிலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி வடக்கு திமுக சார்பில் போட்டி சீனியர் ஜூனியர் மாஸ்டர் பிரிவுகள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பைகளை தமிழ்நாடு
வலு தூக்கும் சங்கத்தின் மாநில தலைவரும் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளருமான ராஜா எம்எல்ஏ முதல் மூன்று இடம் பிடித்த வீரர்களுக்கு 180 வெற்றிக்கான பதக்கங்கள் 16 அணிகளுக்கு கேடயங்கள் பரிசுகளை வழங்கினார் இப்போ போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்து ஆண் பெண் பழுதுகொள்கிறார்கள் மாஸ்டர் பிரிவு வலுதூக்கும் வீரர்கள் கலந்து கொண்டனர் முடிவில் நெல்லை மாவட்ட வலுதூக்கும் அணியினர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர் இந்த போட்டியில் வலுதூக்கும் சங்கத்தின் மாநில செயலாளர் சிவராமலிங்கம் என்ற ரவி பொருளாளர் ரவிக்குமார் இணைச் செயலாளர் லோகநாதன் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தனர் நடுவர்களாக ரயில்வே வினோத் போல ர் நாகேஸ்வரன் உதயகுமார் சண்முகசுந்தரம் நாகராஜன் கமலக்கண்ணன் ஏசியன் மணி ஆறுமுகம் கமல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்