ராமநாதபுரம் மாவட்டம்
கமுதியை அடுத்துள்ள தோப்படைப்பட்டியில் உள்ள தேவேந்திரகுலவேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டிநடைபெற்றது இதில் முதல் பரிசு சக்தி பிரதர்ஸ் அந்தியூர்
2.smp பரமக்குடி
3.ஜெடார்பலையம்,நாமக்கல்
4.புனவாசல்அணியினர் பெற்றனர் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும் பணமும் வழங்கப்பட்டது