கோவை ஆகஸ்ட்:21
கோவை தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு
மாவட்ட துணை அமைப்பாளர்
வழக்கறிஞர்
பொள்ளாச்சி பஞ்சலிங்கம் ஏற்பாட்டில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும்,
இந்திய சுதந்திர போராட்ட மாவீரர்
மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களுக்கும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளர்
திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில்
பொள்ளாச்சி நகரக் கழக செயலாளர் இரா.நவநீதகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
நகர கழக துணை செயலாளர்கள்
தர்மராஜ்,
நகர் மன்ற உறுப்பினர் நாச்சிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் சுதந்திர போராட்ட மாவீரர் மாமனார் ஒண்டிவீரன் அவர்களின் புகைப்படங்களுக்கு
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர்
முனைவர்.சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
விழாவில் செயற்குழு உறுப்பினர் மு.க முத்து மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதராஜ், கழக வழக்கறிஞர்களர் சந்தோஷ் குமார்,கிதியன் சுரேஷ், ஜாபர் சாதிக், அமுதவேல், ஜெகநாதன், ஆனைமலை வடக்கு கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு நகர மன்ற உறுப்பினர்கள் பாத்திமா அக்பர், பாலகிருஷ்ணவேணி, உமாமகேஸ்வரி, சரிதா, கவிதா, ஆச்சிபட்டி பஞ்சாயத்து CTC காலணி கவுன்சிலர் ஆட்டோ செந்தில்,டேஸ்டி பாலு ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமலைராஜா, தொண்டர் அணி மாவட்ட தலைவர் கராத்தே ராஜா, விஜயகுமார், சார்பு அணிகளின் முன்னால் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆறுமுகசாமி, KV ஆறுமுகம், தினேஷ்குமார், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக் குமார், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சைஜு, 31 வது வார்டு சுபாஷ், ஷேக், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஷானவாஸ்கான், மாணவர் அணி துணை அமைப்பாளர் சபரி முத்துவீரன், தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒங்கிணைப்பாளர் மாசி, 20 வது வார்டு மணி, ஆட்டோ நாகராஜ், மணியாளன், மதிவாணன், அஷ்வின், சரவண பிரதீப், நவீன், சுகாஷ், ஸ்ரீஜித் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பகவதி உட்பட காங்கிரஸ் கட்சியின் மற்றும் திமுக கட்சியினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலக்குழு பொள்ளாச்சி 22 வது வார்டு பல்லடம் ரோடு வீ.விவேக் ஆகியோர் ஒருங்கிணைத்து நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.