கோவை மே:22
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் 33 வது நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியும், பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழியேற்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி தலைமையிலும் நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள் தமிழ்செல்வன்,பழனிசாமி,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட நிர்வாகிகள், வெங்கடேஸ்வரா விசு, சிற்பி ஜெகதீசன், பத்ரகிரி,மாசிலாமணி,மோகன்ராஜ், தேவகுமார் பி. கே. கனகராஜ், தேசிங்கு ராஜன்,ஜி.எம்.தங்கவேலு,தென்னரசு,அன்சர், சுப்பு ஆறுமுகம், மாநில மகளீர் காங்கிரஸ் பொது செயலாளர் கவிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனித உரிமை மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம், நகர வட்டார நிர்வாகிகள் காளிமுத்து,ஹரிமகாலிங்கம்,மகேந்திரன்,SSR.நடராஜன்,வட்டமலை வேலு, கோபால்,கடல்புறா நடராஜன்,மூர்த்தி,அய்யாசாமி,காளியப்பன்,ஆட்டோமணி,அருன்பிரசாத்,ராமசாமி,ராமராஜ்,தமிழ்செல்வி,சாந்தி,உட்பட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவஞ்சலி
Leave a comment