நவ.8
திருப்பூர் பனியன் பாதுகாவலர் ஆன்மீக செம்மல்
ஐயா மோகன் கந்தசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
தலைவர் .
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர்
அகில இந்திய பனியன்உற்பத்தியாளர்கள் சம்மேளனம். அறங்காவலர் பழனி திருக்கோவில்.
அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
திருப்பூர் மாநகராட்சி அருகில்
அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்,மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜ், மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் கிட்ஸ் கிளப் பள்ளி குழும நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டுமாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.