திண்டுக்கல் மண்டலத்தின் அனைத்து ரோட்டரி சங்கங்களுக்கும் சார்பாக 2027 – 2028 ஆண்டிற்கு மாவட்ட ஆளுநராக லியோ பெலிக்ஸ் லூயிஸ் அவர்களுக்கு பாராட்டு விழா.
திண்டுக்கல் மண்டலத்தின் அனைத்து ரோட்டரி சங்கங்களுக்கும் சார்பாக 2027 – 2028 ஆண்டிற்கு மாவட்ட ஆளுநராக லியோ பெலிக்ஸ் லூயிஸ் அவர்களுக்கு பாராட்டு விழா
நிகழ்ச்சி திண்டுக்கல் விவேகானந்தர் நகரில் உள்ள RKGG ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 2027 – 2028 ஆண்டிற்குக்கான மாவட்ட ஆளுநர் லியோ பெலிக்ஸ் லூயிஸ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. திண்டுக்கல் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக Rtn.PDG. சாமுவேல் கரம்சந்த் ராஜாராவ்,
Rtn.PDG.P. தாமோதரன், Rtn.R. ஆனந்த ஜோதி, RC.Rtn.D. பவன்ஜி பட்டேல், துணை ஆளுநர்கள் Rtn.M.செல்வகனி, Rtn. சித்ரா ரமேஷ், Rtn.K. மாதவன், Rtn.B. செந்தில்குமார் மற்றும் Rtn.S.கவிதாசெந்தில்குமார், Rtn.S பார்கவி சந்தோஷ், Rtn.K.திபேஷ் பட்டேல், Rtn.சூர்யா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து 2027 – 2028 ஆண்டிற்குக்கான மாவட்ட ஆளுநர் லியோ பெலிக்ஸ் லூயிஸ் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மண்டலத்தின் அனைத்து
ரோட்டரி கிளப் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் Rtn.V.T.R.T. நாகராஜன் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.