மதுரை மார்ச் 20,
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் கொடைக்கானல் தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.