தஞ்சாவூர்.ஏப்ரல் 9.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப் படுகிறது.
இந்த பயிற்சியில் சேர்வதற்கான தேர்வுநடைபெற்றது.இதைமாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டார் அதேபோல் எஸ்எஸ்எல்சி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு களையும் பார்வையிட்டார்
இப்போது துணை கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் பழனிவேல்,பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் உடன் இருந்தனர்.