பிப்ரவரி 28
திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தாராபுரம் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாண்புமிகு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உடன் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மனித வள வேளாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மாநகராட்சி 4=வது மண்டல தலைவர் இல பத்மநாதன்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கோ.ஈஸ்வரசாமி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பெரும் திரளாக பங்கேற்றனர்…