டிச. 20
பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கரை அவமரியாதை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை மிக வன்மையாகக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.
மேலும் மன்னிப்புக் கேட்பதோடு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவமதித்ததால் நான் மனதளவில் மிகவும் புண்பட்டுள்ளேன்.
காரணம் அவர் இல்லையெனில் இன்று நாங்கள் பட்டதாரி இல்லை. பெரிதும் மதிக்கத்தக்க பாபாசாகிப்பை அவமதித்த குற்றத்திற்காக பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
டீ விற்ற மோடி இன்று பிரதமர் என்றால் காரணம் பாபாசாகிப் அவர்கள் தான்.
திருப்பூர் மு) மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் M.P சாதிக் இணைந்தெழ தமிழ்நாடு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்.