திருப்பூர்பிப்:1 மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வை குறைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றாததால் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
சிறிது நேரம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.