டிச. 20
திருப்பூர் பனியன் பாதுகாவலர் ஆன்மீக செம்மல் ஜயா. மோகன் கந்தசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் 16 ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. கிட்ஸ் கிளப் பள்ளி குழும நிர்வாகி மோகன் கார்த்திக் அவர்களின் தாயார் சில மாதங்களுக்கு முன்பு இறந்த செய்தியை கேட்டு திருப்பூர் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் மேயர் தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு. நாகராஜன்
பகுதி செயலாளர் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.