திருப்பத்தூர்: அக்:01,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பெற்றுக்கொண்டார். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.