திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் சுப்பையா ஆகியோரிடம் தின தமிழ் நாளிதழின் 2025- ஆண்டிற்கான நாட்காட்டியை நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டுதலோடு மாவட்ட செய்தியாளர் செ.ரஜினி.எம்.ஏ.,பி.எட்.,எம்.பில்.,பி.எச்.டி., வழங்கினார்.